ஈ – நாகர்கோவில் > இன்று
அலோபதி மருத்துவத்துக்கு இணையாக இந்திய மருத்துவத்தின் தரம் உயர வேண்டும், குலசேகரத்தில் பெல்லார்மின் எம்.பி. கூறினார்.
இந்தியாவில் ரூ.30 ஆயிரம் கோடிக்கு கைவினை பொருட்கள் உற்பத்தியாகிறது என்று, அதிகாரி கூறினார்.
முளவிளை கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா கடந்த 22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 31-ந்தேதி வரை 10 நாட்கள் விழா நடக்கிறது.
தமிழ்ப்பெயர் என்று கூறிக்கொண்டு தமிழை கொச்சைப்படுத்தும் பெயர்களை தமிழ் திரைப்படங்களுக்கு வைப்பதா? என்று தமிழ்நல எழுத்தாளர் சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது.
சுசீந்திரம் கோவில் 3-ம் திருவிழாவான இன்று (புதன்கிழமை) இரவு ‘மக்கள்மார் சந்திப்பு’ நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மாம்பழத்தாறு அணை கட்ட ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக, ரெஜினால்டு எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மையத்தில், பெரியாரின் 33-வது நினைவு தின கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக காத்திருக்கும் அனைவருக்கும் எந்தவித நிபந்தனையும் இன்றி, வேலையில்லா காலத்திற்கான நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
குளச்சல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுனாமி இரண்டாவது ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, கடலோரக் கிராமங்களில் மௌன ஊர்வலங்களும், ஆலயங்களில் சிறப்பு திருப்பலிகளும் நடைபெற்றன.
கன்னியாகுமரி மாவட்டம், கோமான்விளையில் ‘லெவன் போர்ட்ஸ்’ கிரிக்கெட் சங்கத்தின் 8-வது ஆண்டு விழா, கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமி மறுவாழ்வுப் பணிகளுக்காக ரூ.2.46 கோடி செலவிடப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் சுனில்பாலிவால் தெரிவித்தார். நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சக்தி பீடத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
மார்த்தாண்டம் பகுதியில் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டவர்களுக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக நாகர்கோவில் பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் பி.வி.விஜயகுமரன் தெரிவித்தார்.
நாட்டின் ஐஸ்வர்யத்துக்காக சுசீந்திரத்தில் 2-வது முறையாக நடைபெறவுள்ள 1 லட்சத்து 8 திருவிளக்கு பூஜைக்கான கூப்பன் வெளியீட்டு நிகழ்ச்சி சுசீந்திரத்தில் நடைபெற்றது.
கன்னியாகுமரியில் தேசிய பசுமைப் படை சார்பில் சுற்றுச்சூழல் குறித்த 3-நாள் முகாம் செவ்வாய்க்கிழமை துவங்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது.
சுங்கான்கடை ஸ்ரீஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை புதன்கிழமை (டிச.27) நடைபெறுகிறது. அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமமும், பிற்பகல் 12.30 மணிக்கு சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது. மாலை திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.
கன்னியாகுமரி மாவட்டக் கலை மன்றம் சார்பில் வழங்கப்படும் 2006-07-ம் ஆண்டுக்கான விருதுக்கு 5 கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி, உதகை, கொடைக்கானல், ஏற்காடு ஆகிய இடங்களில் ரூ.45 கோடி செலவில் கேபிள் கார் அமைக்க நடைபெற்று வரும் பணிகள், இன்னும் 18 மாதங்களில் நிறைவு பெறும் என, மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் என்.சுரேஷ்ராஜன் தெரிவித்தார்.
சபரிமலையில் மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் நிறைவு பெற்றது. இன்று மண்டல பூஜை நடைபெறுகிறது. இதற்கான தங்க அங்கி நேற்று சன்னிதானம் வந்தது. புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் புகழ்பெற்ற கன்னியாகுமரி சுற்றுலா மையம் பயணிகள் வெள்ளத்தில் திணறி வருகிறது. தங்குவதற்கான இடம் கிடைக்காமல் பயணிகள் திண்டாடும் நிலை இப்போதே ஏற்பட்டு விட்டது. புத்தாண்டு தினத்தில் சுமார் 2 லட்சம் பயணிகள் கன்னியாகுமரியில் குவிவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர் தேர்வில் அனுபவ சான்றிதழ் வழங்க மறுக்கப்பட்டதால் குமரி மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தக்கலை போலீஸ் துணை கோட்டத்தில் 15 இடங்களில் போலீஸ் பூத்துகள் அமைக்கப்படும் என்று, தக்கலை போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு பாபு கூறினார். “சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள மாணவர்களின் கல்விக்காக தமிழக அரசு ரூ.2 கோடி செலவு செய்து உள்ளது” என்று, கலெக்டர் சுனில்பாலிவால் கூறினார். முந்திரி தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கக்கோரி குழித்துறையில் பி.எம்.எஸ். சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று, தக்கலை ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
நாகர்கோவிலில் பிரமாண்டமான கிரேட் இந்தியன் சர்க்கஸ் நாளை (22-ந்தேதி) தொடங்குகிறது. இதில் 60 அடி உயர வளையத்துக்குள் ரஷிய பெண் நடனமாடி சாகசம் நிகழ்த்துகிறார்.
நாகர்கோவில் அருகே மேல உடையப்பன் குடியிருப்பில் உள்ள வைகுண்டசாமி திருநிழல் தாங்கலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருஏடு வாசிப்பு தொடங்கி 17 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருஏடு வாசிப்பு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
மீன்களுக்கான சந்தை விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று, மீன் தொழில் சார்ந்த பெண் தொழிலாளர்களின் குமரி மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ரூ.1 கோடி செலவில் நடைபெறும் கீழமணக்குடி சாலையை அகலப்படுத்தும் பணியை கலெக்டர் சுனில்பாலிவால் பார்வையிட்டார். சாலைப்பணிகளை விரைவில் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தையொட்டி சிறப்பு கைத்தறி கண்காட்சி, நாகர்கோவிலில் இன்று தொடங்கி 15 நாட்கள் நடைபெறுகிறது.
பொதுமக்களின் வசதிக்காக நாகர்கோவில் தொலைதொடர்பு மாவட்டத்தில் நாகர்கோவில், குழித்துறை தந்தி அலுவலகங்களிலும், அங்கீகாரம் பெற்ற பொது தொலைபேசி நிலையங்களிலும் தந்திகள் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்கனவே நடைமுறையில் இருந்துவருகிறது. இதுதவிர சந்தாதாரர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே டெலிபோன் மூலமாக தந்திகளை (போனோகிராம்) பதிவு செய்யலாம். குமரி மாவட்டத்தை பொறுத்தவரை எந்த ஒரு இடத்தில் இருந்து கொண்டும் 1585 என்ற எண்னை ‘டயல்’ செய்தால், நாகர்கோவில் தந்தி அல்வலகத்துடன் நேரடி இணைப்பு ஏற்படுத்தப்பட்டு, உடனே டெலிபோன் மூலமாக தந்திகள் பெறப்படும். இதனால் சந்தாதார்களுக்கு காலதாமதமோ, அலைச்சலோ ஏற்படுவதில்லை. இதற்காக ரூ.2 மட்டுமே கூடுதலாக வசூலிக்கப்படும். இந்த வசதியை சந்தாதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு பொதுமேலாளர் விஜயகுமரன் அறிக்கையில் கூறியுள்ளார்.
இரட்டைக்கரை சானலில் தண்ணீர் திறக்ககோரி போராட்டம் நடத்தப்போவதாக, விவசாய சங்க முன்னாள் துணைத்தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சபரிமலையில் பகவான் ஐயப்பனின் பூஜைக்கு தேவையான பூக்களை சன்னிதானத்தில் பூந்தோட்டம் அமைத்து பெற தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் இந்து முன்னணி திருவிழாக் குழு சார்பில் வரும் 23ம் தேதி முதல் ஸ்ரீபத்பாகவத சப்தாஹயக்ஞம் நடக்கிறது.
கிறிஸ்துவ மக்களின் மிக முக்கிய மகிழ்ச்சிகர விழாவான கிறிஸ்துமஸ் விழாவிற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துவ ஆலயங்கள் வண்ண விளக்குகளால் ஜொலிக்கத் தொடங்கியுள்ளன. வீடுகள் தோறும் ஏசுபாலனை வரவேற்கும் வால் நட்சத்திரங்கள் (மிசோரி) இரவில் மின்னிக் கொண்டிருக்கின்றன.
நாகர்கோவில் ரயில்வே ஸ்டேஷனில் இன்று மாலையில் துவங்கும் புதிய பயணச்சீட்டு அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் ஆர்.வேலு நாகர்கோவில் வருகிறார்.

அழகப்பபுரத்தில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி 10 நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் நாளை(வியாழக்கிழமை) தொடங்குகிறது.
குழித்துறை ரெயில் நிலையத்தில் கம்ப்யூட்டர் முன் பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை மத்திய ரெயில்வேத்துறை இணை மந்திரி ஆர்.வேலு நாளை (வியாழக்கிழமை) திறந்து வைக்கிறார்.
கட்டண உயர்வை கண்டித்து பத்மநாபபுரம் அரண்மனையை முற்றுகையிட சென்ற 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ. க்கள் உள்பட 300 பேரை போலீசார் கைது செய்தனர். இலந்தவிளை பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா 22-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
உலகம் முழுவதும் இதுவரை 2 கோடி பேர் எய்ட்ஸ் நோயால் இறந்துள்ளனர். எனவே, எய்ட்ஸ் நோய்க்கு ஆளாகாமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று, கலெக்டர் சுனில்பாலிவால் கூறினார்.
குமரி மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகள் 200 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு யுவ கலா பாரதி மற்றும் சுவாமி விவேகானந்தர் விருது வழங்கப்படுகிறது.
கீழமணக்குடியில் ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய சமுதாய நலக் கூடத்தை கலெக்டர் சுனில்பாலிவால் திறந்து வைத்தார்.
தமிழகத்தில் 2006-07-ம் நிதியாண்டில் ஊனமுற்றோர் நல திட்டங்களுக்கு ரூ.38 கோடியே 87 லட்சத்து 63 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக அமைச்சர் சுரேஷ்ராஜன் கூறியுள்ளார்.
கல்லடை ஸ்ரீகிருஷ்ண பகவான் பஜனை பட்டாபிஷேக விழா இன்று (20-ந்தேதி) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் பங்கெடுப்பதற்கான சங்க அங்கீகாரத்தை பெறும் நோக்கிலான தேர்தலில் நாடு முழுவதும் உள்ள சுமார் 2 லட்சத்து 66 ஆயிரம் உறுப்பினர்கள் ஓட்டளித்திடும் தேர்தல் நேற்று நாடு முழுவதும் நடந்தது. நாளை 21-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
கட்டுப்படுத்த முடியாத அளவு நடைபெறும் பயங்கரவாதத்திற்கு என்ன காரணம் என்று ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை கமிஷன் அமைத்து கண்டறிந்து அதை மத்திய, மாநில அரசுகள் நிவர்த்தி செய்ய வேண்டும் என, பா.ஜ., கூறியுள்ளது. சுசீந்திரம் கோயிலில் உள்ள ஆஞ்சநேய சுவாமிக்கு இன்று ஜெயந்தி விழா நடக்கிறது. விழாவையொட்டி ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் மற்றும் புஷ்பாபிஷேகமும் நடக்கிறது.